Authentic South Indian Spices
Navinam brings you handcrafted spice blends made with fresh ingredients, zero preservatives, and generations of South Indian culinary wisdom.
Read in your language
Navinam Dry Baby Shrimp Idli Podi has a unique taste of classic South Indian condiment. Made with finely ground dried baby shrimp and aromatic spices.
Key benefits:
Rich in flavour and adds a savory, umami taste to your idlis and dosas. It's the perfect blend of seafood essence and traditional South Indian spices.
With no preservatives and artificial additives, it is a healthy, flavourful option for your meals. Just sprinkle over idli and dosa to enjoy an authentic taste experience.
Cleaned with utmost care, then roasted and ground to perfection to enhance the flavour and taste of the food.
நவீனம் சென்னாகுன்னி இட்லி பொடி ஒரு தனித்துவமான, பாரம்பரியமான தென்னிந்திய சுவையைக் கொண்டது. நன்கு உலர்த்தப்பட்ட சென்னாகுன்னி மற்றும் நறுமணமிக்க மசாலா பொருட்களையும் மிகச்சிறந்த முறையில் அரைத்து தயாரிக்கப்பட்டது.
சிறப்பம்சங்கள்:
மிகுந்த சுவை கொண்டது, உங்கள் இட்லி மற்றும் தோசைக்கு ஒரு உன்னதமான ருசியை இது வழங்குகிறது. இது கடல் உணவின் தனித்துவமான மணமும், பாரம்பரிய தென்னிந்திய மசாலாக்களும் சரிவிகிதத்தில் இணைந்த ஒரு அற்புதமான கலவையாகும்.
பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் செயற்கைக் கலவைகள் ஏதுமில்லாததால், இது உங்கள் உணவிற்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான தேர்வாகும். உண்மையான சுவை அனுபவத்தைப் பெற, இதனை இட்லி மற்றும் தோசை மீது தூவி சுவைத்து மகிழுங்கள்.
மிகவும் கவனத்துடன் சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் வறுக்கப்பட்டு, பக்குவமாக அரைக்கப்பட்டு, உங்கள் உணவின் சுவையையும் தரத்தையும் மேம்படுத்த இது தயாரிக்கப்படுகிறது.
Pure ingredients. Real nutrition. Authentic taste.
Packed with natural seafood protein from carefully sourced dry baby shrimp.
Enjoy bold flavour every day without worrying about your calorie count.
Naturally rich in minerals — a wholesome addition to your daily meals.
சுவைக்கத் தூண்டும் அருமையான சுவை